Island Of Maldives

திருச்சியில் அக்டோபர் 7 அன்று மனிதநேய மக்கள் கட்சி நடத்தவுள்ள அரசமைப்புச் சட்டபாதுகாப்பு மாநாடு காலத்தின் கட்டாயமான நிகழ்வு என்பதை அன்றாட நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. அரசமைப்புச் சட்டத்தை மத்தியில் ஆளும் பாஜக புறந்தள்ளுகிறது என்பதற்கு முத்தலாக் அவசர சட்டம் ஒரு எடுத்துக்காட்டு. எனவே இந்த மாநாடு வழக்கமான நிகழ்வு அல்ல. பாஜகவும் சங்க பரிவாரும் அரசியல் சாசனச் சட்டத்தை புறந்தள்ளி சர்வாதிகாரத்தை நிலைநாட்ட முயலும் சதிகளை முறியடிக்க தமிழக மக்கள் ஒன்றுச்சேர்ந்துள்ளார்கள் என்பதை பறைச்சாற்றும் மாநாடு.

எனவே இம்மாநாட்டை சிறப்பாக நடத்த உங்கள் நன்கொடைகளை தாராளமாக வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..

நன்றி.

அன்புடன்
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி.

For any help : +919787889494 | +919442815142 | pressmmkhq@gmail.com